அணைத்து தமிழ் உள்ளங்களுக்கும் வணக்கம்!

குறைந்த சம்பளம் வாங்கும் அணைத்து தமிழ் உள்ளங்களுக்கும் உதவும் நோக்குடன் குறைந்த விலையில் உயர்தர சுவையான உணவு வகைகள் வீட்டிலேயே சுகாதார முறையில் செய்து தரப்படும்.
இந்த சேவை வெள்ளி மற்றும் சனிக்கிழமை மத்தியான உணவு மட்டுமே.

சிக்கன் பிரியாணி
மட்டன் பிரியாணி
இரால் பிரியாணி
முட்டை பிரியாணி
வெஜிடபிள் பிரியாணி
காளான் பிரியாணி
குஸ்கா
நெய் சாதம் (Ghee Rice)
தக்காளி சாதம்
தேங்காய் சாதம்
தயிர் சாதம்
சாம்பார் சாதம்
மற்றும் அரேபிய உணவுகளான
கப்ஸா
மந்தி

உங்கள் விருப்பபட்ட உணவுகள் (ஒரு நாள் முன்னமே தெரியப்படுத்தவும்)


உங்கள் தேவைக்கு அணுகவும்.
39362086